Announcements
மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சியை சேர்ந்த பத்திர எழுத்தர் சம்சுதீன் மரணம்
மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சியை சேர்ந்த பத்திர எழுத்தர் சம்சுதீன் மரணம்
08-05-2015
மணவாளக்குறிச்சி காணவிளை பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன் (வயது 68). இவர் பத்திர எழுத்தராக பணியாற்றி வந்தார். இவர் இன்று காலை 6 மணி அளவில் வீட்டில் வைத்து மரணம் அடைந்தார்.
அன்னாரது நல்லடக்கம் இன்று மாலை 4 மணி அளவில் மணவாளக்குறிச்சி முஸ்லிம் மையவாடியில் வைத்து நடைபெறும்.
0 Comments: