Headlines
Loading...
தகவல்

தகவல்

கன்னியாகுமரி மாவட்டம்
மணவாளக்குறிச்சி தேர்வுநிலை பேரூராட்சி

பொது தகவல்கள்


இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

மணவாளக்குறிச்சி தேர்வுநிலை பேரூராட்சி 

பேரூராட்சியின் பெயர்மணவாளக்குறிச்சி
பேரூராட்சியின் அமைப்புசென்னை ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் நடவடிக்கை எண் P1-192674/69 நாள் 19.12.1969ன் படி 02-08-1970 முதல் மணவாளக்குறிச்சி பேரூராட்சியாக இயங்கி வருகிறது
மண்டலம்நாகர்கோவில்
மாவட்டம்கன்னியாகுமரி
ஊராட்சி ஒன்றியம்குருந்தன்கோடு
வட்டம்கல்குளம்
சட்டமன்றம்குளச்சல் 231
பாராளுமன்றம்நாகர்கோவில் 39
பேரூராட்சியின் மொத்த பரப்பளவு4.2 ச.கி.மீ.
மக்கள் தொகை 201110412
ஆண்5090
பெண்5322

குக்கிராமத்தின் பெயர் - எண்ணம் - 7
  1. மணவாளக்குறிச்சி
  2. பெரியவிளை
  3. சின்னவிளை
  4. வடக்கன்பாகம்
  5. சக்கப்பத்து
  6. சேரமங்கலம் 
  7. பூவாடி
தெருக்களின் பெயர் - எண்ணம் - 28
  1. மணவாளக்குறிச்சி
  2. பெரியவிளை
  3. அருளானந்தர் காலனி
  4. பிள்ளையார்கோவில்
  5. பரப்பற்று
  6. தேங்காய்கூட்டுவிளை
  7. மிசிட்டிவிளை
  8. கொல்லன்விளை
  9. இந்தியன் அரிய மணல் ஆலை
  10. தருவை
  11. பணிக்கர்தெரு
  12. குன்னங்காடு
  13. கொடிதோட்டம்
  14. படர்நிலம் 
  15. சேரமங்கலம் 
  16. வயர்கரை
  17. ஆண்டார்விளை தெரு
  18. பூவாடி
  19. தட்டான்விளை
  20. ஆசாரிமார்தெரு
  21. பாபுஜி தெரு
  22. காந்தாரிவிளை
  23. காணவிளை
  24. பம்மத்துமூலை
  25. குழிவிளை 
  26. கடைவிளை 
  27. சின்னவிளை
பேரூராட்சி சார்ந்த ஊராட்சி ஒன்றியம்
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம்
பேரூராட்சி பகுதியிலுள்ள ஆதிதிராவிடர் காலனிகள் 
  1. சக்கப்பத்து
  2. குன்னங்காடு
  3. பெரியகுளம்
பேரூராட்சி பகுதியிலுள்ள பழங்குடியினர் காலனி - இல்லை
பேரூராட்சி சார்ந்த வருவாய் கோட்டம் - தக்கலை
பேரூராட்சி சார்ந்த தாலுகா - கல்குளம்
பேரூராட்சிக்கு உட்பட்ட வருவாய் கிராமம் - மணவாளக்குறிச்சி
மொத்த வார்டு உறுப்பினர்கள் - 15

கல்வி
 அ) பள்ளியின் விபரம்
  1. கடியப்பட்டணம் அரசு தொடக்கப்பள்ளி
  2. அரசு தொடக்கப்பள்ளி
  3. பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளி
  4. புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளி
  5. வின்சென்ட் தேபவுல் தொடக்கப்பள்ளி
 ஆ) அங்கன்வாடி மையங்கள்
  1. சின்னவிளை - 1
  2. பெரியவிளை - 2
  3. வடக்கன்பாகம் - 1
  4. பேரூராட்சி அலுவலக வளாகம் - 1
  5. ஆறான்விளை - 1
சாலை விபரங்கள்
  1. தார் சாலை - 8,100 மீட்டர் 
  2. மெட்டல் சாலை - 8,300 மீட்டர் 
  3. சிமெண்ட் காங்க்ரீட் - 3,700 மீட்டர் 
  4. மண் சாலை - 4,400 மீட்டர்
மொத்த சாலை நீளம் - 24.5 KM
  1. வடிகால் - 3,100 கி.மீ
  2. பூங்கா - இல்லை
  3. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 1
  4. ஸ்டேட் பாங்க ஆப் திருவாங்கூர் - 1
  5. சார் பதிவாளர் அலுவலகம் - 1
  6. பிறப்பு இறப்பு அலுவலகம் - 1
  7. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் - 2 (சின்னவிளை, பெரியவிளை )
  8. தனியார் மருத்துவமனை - 4
  9. தனியார் திருமண மண்டபம் - 2
  10. யூனியன் திருமண மண்டபம் - No
  11. மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் - 1
நூலகங்கள்
  1. அலுவல வளாகம் - 1
  2. பெரியவிளை - 1
  3. சின்னவிளை - 1
கலையரங்கம்
  1. பெரியவிளை - 1
  2. சேரமங்கலம் - 1
ரேசன்கடை
  1. சின்னவிளை - 1
  2. சக்கப்பத்து - 1
  3. மணவாளக்குறிச்சி - 1
  4. தருவை - 1
  5. பெரியவிளை - 1
சமூக நலக்கூடம்
  1. வெளிவிளைதெரு - 1
  2. சக்கப்பத்து - 1
  3. பெரியவிளை - 1
மீனவர் தங்கும் விடுதி
  1. சின்னவிளை - 1
பொது சுகாதாரம்
  1. மினி லாரி - 
  2. டிராக்டர் - 
  3. பேரூராட்சி உரக்கிடங்கு - 
  4. ஆட்டோ - 
தெருவிளக்குகள் விபரம்
  1. குழல் விளக்குகள் - 645 Nos
  2. சோடியம் விளக்குகள் - 36 Nos
  3. Electric Pole - 681 Nos
  4. Service Connections - 55 Nos
  5. Automatic Switches - 
குடிநீர் திட்ட ஆழ்குழாய் கிணறுகள் - 8
குடிநீர் திட்ட திறந்தவெளி கிணறுகள் - 1. சக்கப்பத்து, 2. பாபுஜி தெரு
மினி குடிநீர் திட்டம் - 1. பூவாடி, 2. வடக்கன்பாகம், 3. புதுக்கடைதெரு
திறந்தவெளி கிணறுகள்
  1. ஆசாரி தெரு
  2. சேரமங்கலம்
  3. கொடித்தோட்டம்
  4. சக்கப்பத்து
  5. சின்னவிளை
  6. பெரியவிளை
  7. குன்னங்காடு
  8. வடக்கன்பாகம்
  9. பெரியவிளை காலனி வடக்குபாகம்
  10. பெரியகுளம்
கைபம்புகள் - 8

குடிநீர் விநியோகம்
  அ) குடிநீர் திட்டங்கள்
திட்டத்தின் பெயர்வருடம்கொள்ளளவு (லிட்டர்)
பாபுஜி குடிநீர் திட்டம்19730.15
படர்நிலம் குடிநீர் திட்டம்19840.60
வடக்கன்பாகம் குடிநீர் திட்டம்19920.60
பெரியவிளை குடிநீர் திட்டம்19930.60
மணவாளக்குறிச்சி அலுவலக வளாகம்19970.60
சக்கப்பத்து குடிநீர் திட்டம்19980.60
சேரமங்கலம் குடிநீர் திட்டம்19990.60
பிள்ளையார்கோவில் குடிநீர் திட்டம்19990.60
பொன்விழா குடிநீர் திட்டம்20012.00
பெரியவிளை சுனாமி குடிநீர் திட்டம்20060.30
  
  ஆ) மேல்நிலை நீர்தேக்க தொட்டி
குடிநீர் திட்ட பெயர்லிட்டர்பொது நல்லிகள்வீட்டு குடிநீர் இணைப்புகள்
மணவாளக்குறிச்சி குடிநீர் திட்டம்60,0003960
பாபுஜி குடிநீர் திட்டம்15,0002915
சக்கப்பத்து குடிநீர் திட்டம்60,0003713
சேரமங்கலம் குடிநீர் திட்டம்60,0002015
வடக்கன்பாகம் குடிநீர் திட்டம்60,0003546
படர்நிலம் குடிநீர் திட்டம்60,0002417
பிள்ளையார்கோவில் குடிநீர் திட்டம்60,0001225
பெரியவிளை குடிநீர் திட்டம்60,0002975
சக்கப்பத்து பொன்விழா குடிநீர் திட்டம்2,00,000--
பெரியவிளை குடிநீர் திட்டம்30,000--
மொத்தம்-225300

Population (as per 2001 census) - 10412
Present Population - 15000
Number of House holds - 3000
Area in Sq. KM - 4.2
Number of Habitations - 15
Per Capita Revenue - 218
Bore Well - 15
Open Well - 1
Size and Length of Pumping Main in meters - 20,500
Service Reservoirs Capacity (OHT) in Liters - 66,500
Length of Distribution System in Meters - 35,000
Daily Supply in Lakh Liters - 6,65,000
Manavalakurichi Bore - 1
Bapuji Street - 1
Cheramankalam - 3
Vadakkanpakam - 1
Padarnilam - 2
Pillaiyarkovil - 1
Periyavilai - 2
Ponvizha (Sakkappaththu) - 4

கைப்பம்புகள் விபரம்
இடத்தின் பெயர்வருடம்வகைஆழம்
வடக்கன்பாகம்1987India Mark_II30 mtr
ஆண்டார்விளை1988India Mark_II24.80 mtr
தட்டான்விளை1989India Mark_II27.90 mtr
வயல்கரை1989India Mark_II27.90 mtr
சக்கப்பத்து1988India Mark_II28.80 mtr
பூவாடி1994 & 1997India Mark_II6.2 mtr
பேச்சிவிளாகம்1994India Mark_II12.4 mtr

மினி குடிநீர் திட்டம்

இடத்தின் பெயர்தொட்டியின் கொள்ளளவுமின் மோட்டார்
வடக்கன்பாகம்1000 Lr1 HP
புதுக்கடைதெரு1000 Lr1 HP
பூவாடி1000 Lr1 HP

மின் மோட்டார் (Power Pump) - 16 Nos
குளங்கள்
  1. தாமரைகுளம் - பிள்ளையார்கோவில்
  2. தென்கரைகுளம் - வடக்கன்பாகம் 
  3. சாமிகுளம் - வடக்கன்பாகம்
  4. பெரியகுளம் - குன்னங்காடு
  5. புதுக்குளம் - பிள்ளையார்கோவில்
  6. சங்குமுக குளம் - பம்மத்துமூலை 
Web Sites
E-Tendering: http://tn.townpanchayats.nic.in
Website: http://townpanchayats.tn.nic.in
Online Monitoring: http://work.tntownpanchayats.org

அவசர சேவை தொலைபேசி எண்கள்
பெயர்தொலைபேசி எண்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்04652-230090
மாவட்ட ஆட்சியர் பி.ஏ04652-226619
டி.ஆர்.ஓ.04652-200015
ஆர்.டி.ஓ. பத்மநாபபுரம்04651-250722
தாலுகா ஆபீஸ், கல்குளம்04651-250724
மாவட்ட தொழிலாளர் நல அதிகாரி04652-231756
தலைமை கல்வி அதிகாரி, நாகர்கோவில்04652-227275
வெள்ளிமலை பேரூராட்சி04651-238709
கல்லுகூட்டம் பேரூராட்சி04651-223474
மண்டைக்காடு பேரூராட்சி04651-238852
மாவட்ட காவல் நிலையம், நாகர்கோவில்04652-232106
மணவாளக்குறிச்சி காவல் நிலையம்04651-237226
குளச்சல் காவல் நிலையம்04651-226227
மகளிர் காவல் நிலையம், நாகர்கோவில்04652-233326
இரணியல் மின்பிரிவு அலுவலகம்04651-222205
இரணியல் மின்பிரிவு ஜே.இ. அலுவலகம்04651-222205
தீயணைப்பு துறை தலைமை அலுவலர்04652-276331
தீயணைப்பு துறை, குளச்சல்04651-226303
தீயணைப்பு துறை, தக்கலை04651-250799
தீயணைப்பு துறை, குழித்துறை04651-260200
தீயணைப்பு துறை, நாகர்கோவில்04652-226571, 04652-276331
அரசு போக்குவரத்து கழகம் பணிமனை, திங்கள்சந்தை04651-222231
தொலைபேசி அலுவலகம், முட்டம்04651-237198
தொலைபேசி அலுவலகம், குளச்சல்04651-226000, 04651-227000
தபால்நிலையம், மணவாளக்குறிச்சி04651-200688
Fire Office101
Neyyoor Hospital04651-222222
James Hospital, Colachel04651-226327
Arumugam Hospital, Thalakkulam04651-222522
All India Radio, Nagercoil04652-230458
வருமானவரி அலுவலகம், நாகர்கோவில்04652-232049
நாகர்கோவில் இரயில் நிலையம்04652-240832
இரணியல் இரயில் நிலையம்04651-222338
மாவட்ட பதிவாளர் அலுவலகம், நாகர்கோவில்04652-227760
பொது பணித்துறை, நாகர்கோவில்04652-222064
ஹைவேஸ், நாகர்கோவில்04652-225273
சிட்கோ, இரானித்தோட்டம்04652-233364
சாலை விபத்து அவசர சிகிட்சை மையம்1033
தோட்டியோடு காவல் நிலையம்04651-231888
வணிக வரித்துறை, நாகர்கோவில், ACTO04652-230196
வணிக வரித்துறை, தக்கலை, DCTO04651-250776
லஞ்ச ஒழிப்பு துறை04652-242657
வரதட்சணை கொடுமை1091
Kamaraj Indane Gas Agency, Colachel04651-225981, 04651-225561


We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: