
தேசத்தொண்டு செய்வோம் வாருங்கள்
22-12-2012
அன்புடையீர் வணக்கம்
விக்டரி கட்சி சார்பாக, தேசம் முழுவதும் இப்படத்திலுள்ளது போல் இலவச கழிவறைகள்
அமைக்க தீர்மானித்துள்ளோம்.
தாங்களும் உதவ முன் வரலாம். ஒரு கழிவறை அமைக்க செலவு ரூபாய் 9000/. பள்ளிகளோ, கல்லூரிகளோ, மாணவர்களோ, சங்கங்களோ, கடைகளோ, தனி தனியாக உதவலாம். நீங்கள் விரும்பும் பெயர்களும் அதில் எழுதுவோம்.
நன்றி, வெல்க விக்டரி கட்சியின் சேவை.
தொடர்பு கொள்ள: 805 65 46 395 , 89 406 763 41
வாக்களிப்பீர் இந்தியர்களின் வெற்றி கட்சிக்கே
Website: www.indiansvictoryparty.com
Email: ivp@indiansvictoryparty.com
J. SHALIN RICHARD, B.Tech(Aero)
General Secretary
Contact Us : generalsecretary@indiansvictoryparty.com
Registered Political Party at Election commission of India. Reg. No. 56/172/2001-J.S.111, 950, dd:29-04-2003
0 Comments: