Headlines
Loading...
மருத்துவம்

மருத்துவம்


சிவா மருத்துவமனை
Siva Hospitals 
Ethamozhi Puthalam Rd, West Coast RoadEathamozhi, தமிழ்நாடு

சிவா மருத்துவமனை வழிதடம் 
   கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தாமொழியில்  (இராஜாக்கமங்கலம் அருகில்) சிவா மருத்துவமனை அமைந்த்துள்ளது. இம்மருத்துவமனை  குமரி மாவட்டத்தில் அதிநவீன முறையில், அனைத்து நோய்களுக்கும் சிகிட்சை அளிக்கும் வகையில்  அமைக்கப்பட்டுள்ளதால், மிகவும் பிரபலமான மருத்துவமனையாக உள்ளது. இதன் சிறப்பம்சமே நுண்துளை மூலம் அறுவை சிகிட்சை செய்வதாகும்.  இதனால் நோயாளிகள் சீக்கிரம் குணமாகுவதுடன், அந்த நோயிலிருந்து பூரணகுணம் அடைகின்றனர். இந்த மருத்துவ மனையின் கிளை மருத்துவமனையாக மணவாளக்குறிச்சி மையப்பகுதியில் "SIVA HOSPITAL" 07-11-2011 அன்று ஆரம்பிக்கப்பட்டது. 

ஈத்தாமொழி சிவா மருத்துவமனை
     மணவாளக்குறிச்சியில், இதுநாள் வரை நல்லமுறையில் எல்லா தரப்பு மக்களுக்கும் பயன்படும் விதமாக செயல்படும் மருத்துவமனை இல்லாமல் இருந்தது. இதன்வரவால் எல்லா விதமான நோய்களுக்கும், சிறந்த சிகிட்சையை பெறுகின்றனர். இதன் நிறுவனர் Dr.T.Siva Kumar அவர்கள் ஆவார். இவர் தன்னுடைய மருத்துவ படிப்பை கர்நாடக் பல்கலைகழகத்திற்குட்பட்ட அல் அமீன் மெடிக்கல் கல்லூரியில் பயின்றார்.  மருத்துவ மேற்படிப்பை (M.S.) அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்குபட்ட இராஜா முத்தையா மெடிக்கல் கல்லூரியில் பயின்றார். மேலும் FIAGES படிப்பை Indian Association of Gastrointestinal Endo-Surgeons, New Delhi யிலும்FMAS படிப்பை GEM Endo Surgery Training Centre, Coimbatore -லும் பயின்றார். அதோடுAMASICON என்ற படிப்பை Chennai -யிலும் பயின்றார். இவர் ஈத்தாமொழி மருத்துவமனை செயல்பட்டுகொண்டிருக்கும்போதே  மேலும் பல உயர் மருத்துவப்படிப்புகளை வெளிநாடுகளிலும் பயின்றார். இத்தாலியில், இவர் "Minimal Access Surgica" பற்றிய படிப்பை பயின்றார். இது தொடர்பான சிகிட்சை அளிக்கும் மருத்துவமனை, சிவா மருத்துவமனை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

Dr. T. Siva Kumar
    இவர், Life Member of Indian Medical Association, Life Member of Association of Surgeon of India, Life Member of the Association of Minimal Access Surgeon of India, Life Member of the Hernia Society of India, Life Member of ASIA – PACIFIC hernia Society போன்றவற்றில் Member ஆக உள்ளார். தமிழ்நாட்டின் மருத்துவ சாதனையாளர் விருது 2010 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.  

    ஈத்தாமொழி சிவா மருத்துவமனை 1998-ல் 25 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனையாக துவங்கப்பட்டது. 2008-ல் 50 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் "Minimal Access Surgical Centre" ஆகவும், தற்போது "Multi Specialty" மருத்துவமனையாக உள்ளது. இதன் கீழ் இயங்கும் மணவாளக்குறிச்சி "சிவா மருத்துவமனை" 2011-ல் ஆரம்பிக்கப்பட்டது. 

சிறப்பம்சங்கள் 

SURGERIES (அறுவை சிகிச்சை)
  • General Surgery
  • Gastro Endo Surgery
  • Onco Surgery
  • Obstetric & Gynaec Surgery
  • Endocraine Surgery
  • Orthropaedic Surgery
  • Vascular Surgery
  • Paedriatric Surgery
  • Minimal Access Surgery (Laparoscopic Surgery)
  • Neuro Surgery
  • ENT Surgery
  • Ophthalmology
  • Plastic & Cosmetic Surgery

மணவாளக்குறிச்சி சிவா மருத்துவமனை

ஈத்தாமொழி தலைமை மருத்துவமனை      

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: