Announcements
மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி, வடக்கன்பாகம் பகுதியை சேர்ந்தவர் மரணம்
மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி, வடக்கன்பாகம் பகுதியை சேர்ந்தவர் மரணம்
11-01-2016
மணவாளக்குறிச்சி, வடக்கம்பாகம் கூடல்நகர் பகுதியில் வசிப்பவர் குமார். இவரது தாயார் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 8-ம் தேதி மாலையில் இயற்கை எய்தினார்.
அன்னாரது நல்லடக்கம் 9-ம் தேதி நடந்தது. அவரது உடலுக்கு அவரது குடும்பத்தார்களும், மணவாளக்குறிச்சி பகுதி பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
0 Comments: