
Announcements
காணவில்லை: மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியை சேர்ந்த வாலிபரை காணவில்லை
காணவில்லை: மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியை சேர்ந்த வாலிபரை காணவில்லை
09-05-2015
மணவாளக்குறிச்சி பெரியவிளை 3-வது அன்பியத்தை சேர்ந்தவர் தர்மையன். இவரது மகன் ஜோசப் அலெக்ஸ் என்ற எம்ஸ்ற்றன் (வயது 19). இவர் சிறிது மனநலம் சரியில்லாதவர் ஆவார். இவரை கடந்த 6-ம் தேதி முதல் காணவில்லை.
காணமால் போன அன்று ஜோசப் அலெக்ஸ் வெள்ளையில் மஞ்சள் கோடு போட்ட சட்டையும், கறுப்பு நிற அரைக்கால் சட்டையும் அணிந்திருந்தார். மாநிறமாக இருப்பார். இவரை பற்றிய தகவல் கிடைத்தால், உடனே கீழ்காணும் எண்களில் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி எண்கள்:-
94882 85921
84890 69420
89403 87905
80981 80661
0 Comments: