
Manavai News
மணவாளக்குறிச்சி மணல் ஆலை ஒப்பந்த தொழிலாளர் குடும்பத்தினருக்கு நிதி உதவி
மணவாளக்குறிச்சி மணல் ஆலை ஒப்பந்த தொழிலாளர் குடும்பத்தினருக்கு நிதி உதவி
22-01-2015
மணவாளக்குறிச்சி மணல் ஆலை ஒப்பந்த தொழிலாளர் யூனியன் சார்பில் மறைந்த உறுப்பினர் பரப்பற்று பகுதியை சேர்ந்த வேலுச்சாமி குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் நிதி உதவி வழங்கபட்டது.
நிகழ்ச்சியில் பரப்பற்று ஊர்த்தலைவர் ராமநாதன், வக்கீல் விஜயகுமார் மற்றும் யூனியன் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments: