
Manavai News
மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்லம் சார்பாக சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது
மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்லம் சார்பாக சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது
15-08-2014
மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்லம் சார்பாக சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. காலை 9 மணிக்கு நடைபெற்ற விழாவில் முஸ்லிம் முஹல்ல தலைவர் ஹல்பா பசீர் தேசிய கொடியேற்றினார்.
நிகழ்ச்சியில் முஹல்ல செயலாளர் நூருல் அமீன், பள்ளிவாசல் இமாம் மௌலவி செய்யது அஹமது கபீர் மஹ்லரி, இமாம் மௌலவி ஜலீல் உஸ்மானி, ஜவாஹிர், முஹம்மது உவைஸ், பாஸித், சாதிக் அலி மற்றும் மதரஸா பள்ளி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
0 Comments: