
Manavai News
மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் – இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபெருமாள் தேசிய கொடியேற்றினார்
மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்: இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபெருமாள் தேசிய கொடியேற்றினார்
15-08-2014
மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் 68-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. காலை 9 மணிக்கு நடைபெற்ற விழாவில் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்க பெருமாள் தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காவல்நிலைய உதவி ஆய்வாளர் இளங்கோ மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments: