
Manavai News
மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்லத்தை சேர்ந்த மாணவர்கள் பிளஸ்-2 தேர்வில் சாதனை
மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்லத்தை சேர்ந்த மாணவர்கள் பிளஸ்-2 தேர்வில் சாதனை
08-05-2015
மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்லத்தை சேர்ந்த மாணவர்கள் பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்துள்ளனர். மாணவர் ஆதில் அலி 1137 மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். இவர் குளச்சல் செயின்ட் மேரீஸ் மேல்நிலை பள்ளியில் படித்துவந்தார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண் வருமாறு: தமிழ்-175, ஆங்கிலம்-181, இயற்பியல்-196, வேதியியல்-195, கணினி அறிவியல்-192, கணிதம்- 198 .
![]() |
ஆதில் அலி |
மாணவர் அப்துர் ரஹ்மான் 1099 மதிப்பெண்கள் பெற்றார். இவர் மண்டைக்காடு, புதூர் மரிய ரபோல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-187, ஆங்கிலம்-179, இயற்பியல்-167, வேதியியல்-190, கணினி அறிவியல்-188, கணிதம்-188.
0 Comments: