
District News
Manavai News
நாகர்கோவிலில் இருந்து குற்றுதாணிக்கு மணவாளக்குறிச்சி வழியாக புதிய பேருந்து இயக்கம்
நாகர்கோவிலில் இருந்து குற்றுதாணிக்கு மணவாளக்குறிச்சி வழியாக புதிய பேருந்து இயக்கம்
24-03-2014
நாகர்கோவிலில் இருந்து குற்றுதாணி கிராமத்திற்கு புதிய பேருந்து மணவாளக்குறிச்சி வழியாக இயக்கப்படுகிறது.
5P TSS என்ற எண் கொண்ட இந்த பேருந்து நாகர்கோவில், ஆசாரிப்பள்ளம், வெள்ளிசந்தை, வெள்ளமடி, மணவாளக்குறிச்சி, குளச்சல் வழியாக குற்றுதாணி கிராமத்திற்கு (ஆலஞ்சி, மிடாலக்காடு அருகில் உள்ள கிராமம்)செல்கிறது.
ஏற்கனவே மணவாளக்குறிச்சி வழியாக நாகர்கோவிலில் இருந்து குளச்சலுக்கு 5B (ஆசாரிப்பள்ளம் வழி), 5C (முட்டம்வழி), 5D (இராஜாக்கமங்கலம்வழி), 5E (கோடிமுனை), 5F (அழிக்கால் வழி), 5J (வழுதலம்பள்ளம்), 5L (ஆனந்தநாடார்குடி வழி), 5M (முள்ளூர்துறை), 5N சூரங்குடி, ஈத்தாமொழி வழி) ஆகிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன
0 Comments: