Announcements
மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி, ஆறான்விளை பகுதியை சேர்ந்தவர் மரணம்
மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி, ஆறான்விளை பகுதியை சேர்ந்தவர் மரணம்
01-11-2014
மணவாளக்குறிச்சி ஆறான்விளை பகுதியை சேர்ந்தவர் பீர்முஹம்மது. இவர் தேங்காய்கூட்டுவிளை சந்திப்பு பகுதியில் டீ ஸ்டால் பேக்கரி கடை வைத்துள்ளார். இவரது மனைவி ரஷீதா பீவி. இவர் கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாத நிலையில் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் இன்று காலை 6 மணி அளவில் ரஷீதா பீவி மரணம் அடைந்தார். அவருடைய நல்லடக்கம் மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல மையவாடியில் வைத்து மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது. இவர்களுக்கு இரு மகள்களும், முஜூர் கான் என்ற மகனும் உள்ளனர்.
0 Comments: