
Manavai News
மணவாளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக அன்பு கண்ணன் தேர்வு
மணவாளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக அன்பு கண்ணன் தேர்வு
19-08-2015
மணவாளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக தருவை பகுதியை சேர்ந்த அன்பு கண்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக சின்னவிளை லீனஸ் தேர்வானார்.
![]() |
அன்பு கண்ணன் லீனஸ் |
இணைச் செயலாலராக விமலாவும், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களாக பீர்முஹம்மது, கிருஷ்ணதாஸ், சிறுமலர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகக்குழுவினரை பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
0 Comments: