
Manavai News
மணவாளக்குறிச்சி, பாறாவிளை ஹிந்து நாடார் சமுதாய 18-வது ஆண்டு விழா மற்றும் பொங்கல் விழா
மணவாளக்குறிச்சி, பாறாவிளை ஹிந்து நாடார் சமுதாய 18-வது ஆண்டு விழா மற்றும் பொங்கல் விழா
15-01-2015
மணவாளக்குறிச்சி, பாறாவிளை ஹிந்து நாடார் சமுதாய 18-வது ஆண்டு விழா மற்றும் பொங்கல் விழா இன்று மற்றும் நாளை (15 மற்றும் 16-ம் தேதி) நடக்கிறது. இன்று காலை 5 மணிக்கு பக்தி கானம், 8 மணிக்கு பொங்கல் வழிபாடு, காலை 10 மணிக்கு சமயவகுப்பு மாணவ, மாணவிகளின் வினாடி, வினா போட்டி, மதியம் 2 மணிக்கு விளையாட்டு போட்டி, மாலை 4 மணிக்கு பெண்களுக்கான வடம் இழுத்தல் போட்டி, மாலை 5.30 மணிக்கு கலைநிகழ்ச்சி இரவு 7.30 மணிக்கு நகைச்சுவை பட்டிமன்றம் போன்றவை நடைபெறுகிறது.
நாளை நடைபெறும் நிகழ்ச்சிகளில் காலை 5 மணிக்கு பக்திகானம், 10 மணிக்கு வழுக்குமரம், 11 மணிக்கு கபடி போட்டி, மாலை 3 மணிக்கு உறியடி போட்டி, இரவு 7 மணிக்கு பரிசு வழங்குதல் போன்றவை நடக்கிறது. பரிசுகளை ஊர்த்தலைவர் சின்னநாடார் வழங்குகிறார். இரவு 8 மணிக்கு மாபெரும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழா நிகழ்ச்சிகளை மணவாளக்குறிச்சி, பாறாவிளை ஹிந்து நாடார் சமுதாயம் செய்துள்ளது.
0 Comments: