
Announcements
மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி, தருவை பகுதியை சேர்ந்தவர் மரணம்
மரண அறிவிப்பு:
மணவாளக்குறிச்சி, தருவை பகுதியை சேர்ந்தவர் மரணம்
31-01-2015
மணவாளக்குறிச்சி, தருவை பகுதியை சேர்ந்தவர் பி.எல்.அகிலன் (வயது 43). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வந்தார்.இந்நிலையில் அகிலன் நேற்று முன்தினம் (29-ம் தேதி) 12 மணி அளவில் மருத்துவமனையில் வைத்து மரணம் அடைந்தார்.
பின்னர் அவரது உடல் தருவையில் உள்ள வீட்டிற்கு எடுத்துவரப்பட்டது. அங்கு உறவினர்களும், பொதுமக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் நேற்று காலை 9 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மரணமடைந்த அகிலனுக்கு மனைவியும்,4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
0 Comments: