
Announcements
மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி, வடக்கன்பாகம் பகுதியை சேர்ந்த பெண் மரணம்
மரண அறிவிப்பு:
மணவாளக்குறிச்சி, வடக்கன்பாகம் பகுதியை சேர்ந்த பெண் மரணம்
18-07-2014
மணவாளக்குறிச்சி வடக்கன்பாகம் பகுதியில் உள்ள வெளிவிளைதெருவை சேர்ந்தவர் நடேசன். இவரது மனைவி சுமித்ரா (வயது 58). இவர் கடந்த 13-ம் தேதி மரணமடைந்தார். இவருக்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.
சுமித்ரா மரணம் அடைந்த செய்தி அறிந்து அப்பகுதி மக்களும், குடும்பத்தார்களும் அஞ்சலி செலுத்தினர். மறுநாள் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. நடேசன் மற்றும் சுமித்ரா தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
0 Comments: