
மணவை செய்திகள்
மணவாளக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தல் முடிவு விபரம்
மணவாளக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தல் முடிவு விபரம்
11-05-2013
அனைத்திந்திய அண்ணா திராவிட கழகமும், அனைத்து சமுதாய நட்புணர்வு இயக்கமும் இணைந்து தற்போது நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் மணவாளக்குறிச்சி Y-92 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் வெற்றி பெற்றுள்ளது.
![]() |
கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றிபெற்ற பஷீர்-க்கு பதவிபிரமாணம் செய்த காட்சி |
பெயர்
|
எண்
|
ஜெயராணி
|
2
|
நேசபாய்
|
3
|
சோபனா தேவி
|
4
|
கிருஷ்ண குமாரி
|
6
|
வைகுண்ட பெருமாள்
|
7
|
பஷீர் (தலைவர்)
|
9
|
சின்னநாடார்
|
10
|
துரைராஜ்
|
11
|
கிருஷ்ணன் (துணைத்தலைவர்)
|
13
|
சாந்தா ஹெலன்
|
19
|
வெங்கடாச்சலம்
|
23
|
வெற்றி பெற்றவர்களுக்கு கூட்டுறவு சங்க தனி அலுவலர் காசி மணி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
![]() |
பஷீர்-க்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தி காட்சி |
![]() |
கூட்டத்தில் பேசிய பஷீர் |
புதிய புயல் நிருபர்
மணவை முருகன்
0 Comments: