
Events
Surrounded Area
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா முதல் நாள் நிகழ்ச்சி
மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோவில்
திருவிழா முதல் நாள் நிகழ்ச்சி
03-03-2013
மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழா முதல் நாள் நிகழ்ச்சி 03-ம் தேதி முதல் துவங்கி வருகிற 12-ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாள் நிகழ்ச்சியான இன்று அதிகாலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது. காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நிகழ்ச்சியும், 6 மணிக்கு பஞ்சாபிஷேகமும், 6.30 மணிக்கு தீபாராதனையும் நிகழ்ந்தது.
![]() |
பக்தி கச்சேரி நடைபெற்ற காட்சி |
![]() |
சமய மாநாட்டில் பாஜக துணைத்தலைவர் தமிழிசை சுந்தர்ராஜன் பேசிய காட்சி |
![]() |
சமய மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் |
![]() |
பெண்கள் பொங்கலிடும் காட்சி |
0 Comments: