
Events
Surrounded Area
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடைவிழா கொடியேற்றக் காட்சி
மண்டைக்காடு அருள்மிகு ஸ்ரீபகவதி அம்மன் திருக்கோவில்
மாசி கொடைவிழா கொடியேற்றக் காட்சி
03-03-2013
மண்டைக்காடு அருள்மிகு ஸ்ரீபகவதி அம்மன் திருக்கோவில் மாசி கொடைவிழா 03-03-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று துவங்கி 12-03-2013 செவ்வாய்க்கிழமை வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
![]() |
கொடியேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களின் கூட்டத்தின் ஒருபகுதி |
கொடியேற்ற வீடியோ காட்சி
0 Comments: