
Manavai News
Special News
மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு காவடி பவனி
மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு காவடி பவனி
17-02-2013
மணவாளக்குறிச்சியில் திருச்செந்தூருக்கு காவடி ஊர்வலம் நேற்று பறக்கும் காவடி, வேல்காவடி உள்பட ஏராளமான காவடிகள் சென்றன. காவடிகளுடன் பக்தர்கள் திருச்செந்தூருக்கு சென்றனர்.
![]() |
வடக்கன்பாகம் ஸ்ரீதர்மசாஸ்தா கோவிலில் இருந்து புறப்பட்ட பறக்கும் காவடி |
வடக்கன்பாகத்தில் இருந்து வேல்காவடி தர்மசாஸ்தா கோவிலில் இருந்து புறப்பட்டது. சேரமங்கலம் ஆழ்வார்கோவில் சிவன் கோவிலில் இருந்து பறக்கும் காவடி புறப்பட்டது. மணவாளக்குறிச்சி யானையை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து தேர் காவடி, வேல் காவடி புறப்பட்டது.
![]() |
மணவாளக்குறிச்சி யானையை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் வேல் தரித்த பக்தர்கள் |
இந்த காவடிகள் மணவாளக்குறிச்சி, அம்மாண்டிவிளை, வெள்ளமடி, இராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூர் சென்றது.
வேல் தரித்தல் வீடியோ காட்சி
0 Comments: