
சுற்றுவட்டார செய்திகள்
பாலப்பள்ளம் பேரூராட்சியில் தூய்மை இந்தியா பற்றிய வினாடி-வினா நடைபெற்றது
பாலப்பள்ளம் பேரூராட்சியில் தூய்மை இந்தியா பற்றிய வினாடி-வினா நடைபெற்றது
23-12-2015
பாலப்பள்ளம் பேரூராட்சியில் வைத்து தூய்மை இந்தியா பற்றிய வினாடி-வினா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவி கில்டாரமணி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் விஜயகுமாரி முன்னிலை வகித்தார்.
பேரூராட்சி உதவி தலைவர் மோகன் சந்திரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். வினாடி வினா நிகழ்ச்சியில் தேவிகோடு அரசுப்பள்ளி மாணவ மாணவிகள், ஆலஞ்சி புனித பிரான்சிஸ் மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகள், மிடாலக்காடு அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள், மதிக்கோடு LMSபள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் போட்டோஸ்
பி.எஸ்.கே.
மணவாளக்குறிச்சி
0 Comments: