Headlines
Loading...
பாலப்பள்ளம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி: பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகம்

08-08-2015
பாலப்பள்ளம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் விஜயகுமாரி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மின்பணியாளர் பாஸ்கரன், அலுவலக எழுத்தர் ஜெயந்தி, பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பிரசுரங்கள் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டது. பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
செய்தி மற்றும் போட்டோஸ்
பி.எஸ்.கே.
மணவாளக்குறிச்சி

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: