Headlines
Loading...
மணவாளக்குறிச்சி முஸ்லிம் பள்ளிவளாகத்தில்  புதியதாக கட்டப்பட்டு வரும் ஆடிட்டோரியம் மற்றும் கடைகள்

மணவாளக்குறிச்சி முஸ்லிம் பள்ளிவளாகத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஆடிட்டோரியம் மற்றும் கடைகள்

மணவாளக்குறிச்சி முஸ்லிம் பள்ளிவளாகத்தில்
புதியதாக கட்டப்பட்டு வரும் ஆடிட்டோரியம் மற்றும் கடைகள்
08-08-2013
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய ஜமாஅத்-களில் மணவாளக்குறிச்சி முஸ்லில் ஜமாஅத்-ம் ஒன்று. இங்கு பீச்ரோட்டில் முஸ்லிம் ஜும்ஆ பள்ளிவாசல் அமைந்துள்ளது.
காட்டப்பட்டு வரும் புதிய கடைகள்
இந்த பள்ளிவாசல் வளாகத்தில் சில கடைகள் இருந்து வந்தன. அவைகள் பழமையானதை தொடர்ந்து, அவற்றை மாற்றி புதுப்பொலிவுடன் புதிய கடைகள் (ஷாப்பிங் காம்பிளக்ஸ்) கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே அங்கு 2 புதிய கடைகள் செயல்பட்டு வருகிறது. தற்போது அதன் அருகில் புதிதாக 6 கடைகள் கட்டப்பட்டு வருகிறது.
கட்டிட பணியின் வரைபடம்
இந்த கடைகளின் மேற்பகுதியில் (முதல் தளத்தில்) விசாலமான முறையில் ஆடிட்டோரியம் கட்டப்படுகிறது. இதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. கட்டிட பணிக்கான பிளான்களை பொறியாளர் ஷாபிமான் செய்துள்ளார்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: