Manavai News
மணவாளக்குறிச்சியில் திருமணமான 6 மாதத்தில் வேன் டிரைவர் தற்கொலை
மணவாளக்குறிச்சியில் திருமணமான 6 மாதத்தில் வேன் டிரைவர் தற்கொலை
30-06-2015
மணவாளக்குறிச்சி அருகே வடக்கன்பாகம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயன் (வயது 27). வேன் டிரைவர். இவருக்கும் கடியபட்டணம் கிராமத்தை சேர்ந்த மெர்லின் தனிஷாவுக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மெர்லின் கோபித்து கொண்டு தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
தற்கொலை செய்துகொண்ட விஜயன் |
0 Comments: