District News
குமரி மாவட்ட, தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
குமரி மாவட்ட, தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
27-06-2015
கன்னியாகுமரி மாவட்ட, தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று நாகர்கோவில் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட இணைச்செயலாளர் வினுக்குமார் வரவேற்புரை வழங்கினார்.
மாவட்டத் தலைவர் ரெஜி ஜெபக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜ்குமார் துவக்கவுரையும், செயலாளர் சந்திரன் அறிக்கையும் வழங்கினார். பொருளாளர் கிருஷ்ணலீலா வரவு செலவு அறிக்கை வாசித்தார். லீடன்ஸ் டோன் வாழ்த்துரையும், மாநில பொது செயாளார் கனகராஜ் சிறப்புரையும், மாவட்ட துணைத் தலைவர் தனுஷ்கோடி நிறைவுரையும் வழங்கினர்.
மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணன் நின்றியுரையும் வழங்கினர். பொதுக்குழு கூட்டத்திற்கு குமரி மாவட்ட பேரூராட்சி சங்க ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
0 Comments: