
Events
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா 2-ம் நாள் நிகழ்வுகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா 2-ம் நாள் நிகழ்வுகள்
02-03-2015
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா 2-ம் நாள் கொடை விழா இன்று நடைபெற்று வருகிறது. காலை 9 மணிக்கு பக்தி இன்னிசையும், காலை 11 மகா பாரதம் உரை நிகழ்வும், மாலை 4 மணிக்கு பஜனை நிகழ்வும் நடந்தது.
![]() |
சமயமாநாடு நடைபெற்ற காட்சி |

மாலை 4.30 மணிக்கு நாகர்கோவில் முத்தாரம்மன் பக்தி இன்னிசை குழுவினரின் பக்தி இன்னிசையும், மாலை 6.30 மணிக்கு இராஜபாளையம் வெள்ளைத்துரை சிறப்புரையில் ஆன்மீக உரை நடைபெற்றது.
![]() |
இறைவணக்கம் நடைபெற்ற காட்சி |
இரவு 8 மணிக்கு ஹைந்தவ சேவா சங்க செயற்குழு உறுப்பினர் பத்மதாஸ் தலைமையில் சமய மாநாடு நடந்தது. மாநாட்டில் ஆரல்வாய்மொழி தர்மானந்தா ஆஸ்ரமம் சுவாமி தர்மானந்தாஜி சரஸ்வதியின் “குமரிதந்தை தாணுலிங்க நாடார் வீரவரலாறு” சொற்பொழிவு நடைபெற்றது. தொடர்ந்து நீர்த்த நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
![]() |
வெள்ளைத்துரை சிறப்புரை வழங்கிய காட்சி |
0 Comments: