
Manavai News
மணவாளக்குறிச்சி பேரூராட்சியில் கூட்ட அரங்கு திறப்பு விழா
மணவாளக்குறிச்சி பேரூராட்சியில் கூட்ட அரங்கு திறப்பு விழா
13-02-2015
மணவாளக்குறிச்சி பேரூராட்சியில் புதிய மன்ற கூட்ட அரங்கு கட்டப்பட்டுள்ளது. அதனை பேரூராட்சி தலைவர் ஜோஸ்பின் ரீட்டா திறந்து வைத்தார். செயல் அலுவலர் சங்கர் முன்னிலை வகித்தார்.
இதில் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments: