
சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காட்டில் இந்து சேவா சங்க கூட்டம்
மண்டைக்காட்டில் இந்து சேவா சங்க கூட்டம்
13-01-2015
ஹைந்தவ இந்து சேவா சங்க கூட்டம் மண்டைக்காட்டில் நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் கந்தப்பன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரத்தினபாண்டியன், செயலாளர் முருகன், பொருளாளர் சசீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடைவிழாவின்போது நடக்கும் 78-வது இந்து சமய மாநாட்டில் ஆன்மிக பெரியோர்கள், அமைச்சர்கள், துறவிகள், கல்வியாளர்களை அழைப்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 Comments: