சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் அதிமுக சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் அதிமுக சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது
22-01-2015
அதிமுக பொதுசெயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 67-வது பிறந்தநாள் வருவதை முன்னிட்டு நீடித்த ஆயுளும், நல்ல ஆரோக்கியம் பெறவும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
பின்னர் இனிப்பு வழங்கி மதியம் அன்னதானமும் கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூர் நகர அம்மா பேரவை துணைச் செயலாளர் பரணிபிரசாத் தலைமையில் ஆலந்தூர் நகர அம்மா பேரவையினர் கலந்து கொண்டனர்.
0 Comments: