Manavai News
மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்லம் சார்பாக நவம்பர் 9-ம் தேதி நடைபெறுவதாக இருந்த பொதுக்குழு கூட்டம் திடீர் மாற்றம்
மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்லம் சார்பாக நவம்பர் 9-ம் தேதி நடைபெறுவதாக இருந்த பொதுக்குழு கூட்டம் திடீர் மாற்றம்
31-10-2014
மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல பொதுக்குழு கூட்டம் நவம்பர் 9-ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான அறிவிப்பை முஹல்ல தலைவர் ஹல்ஃபா பஷீர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நவம்பர் 9-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பொதுக்குழு கூட்டம், பின்னர் வேறொரு தேதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments: