
சுற்றுவட்டார செய்திகள்
மணவாளக்குறிச்சி, சேரமங்கலம் நேதாஜி இளைஞர் மன்றம் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது
மணவாளக்குறிச்சி, சேரமங்கலம் நேதாஜி இளைஞர் மன்றம் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது
15-08-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள சேரமங்கலம் நேதாஜி இளைஞர் மன்றம் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இன்று காலை 8.30 மணி அளவில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் நேதாஜி இளைஞர் மன்ற தலைவர் தங்கமணி கொடியேற்றினார்.
நிகழ்ச்சியில் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழா முடிவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கபட்டது.
போட்டோஸ்
பிரபு, சேரமங்கலம்
போட்டோஸ்
பிரபு, சேரமங்கலம்
0 Comments: