
Manavai News
மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
16-07-2014
மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இதற்கு தலைமை ஆசிரியர் ஜாண்கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். தொடர்ந்து காமராஜர் பற்றி மாணவ–மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் நாராயணன்நாயர், மெல்கின்ராஜகுமார், ரெஸ்கின்கடாட்சம், ராபின்சன், கிறிஸ்துராஜ் மற்றும் மெடோனா ஆகியோர் செய்திருந்தனர்.
0 Comments: