
மணவை செய்திகள்
மணவாளக்குறிச்சி பேரூராட்சியில் நடைபெற்ற திட்ட பணிகள் விபரம்
மணவாளக்குறிச்சி பேரூராட்சியில் நடைபெற்ற திட்ட பணிகள் விபரம்
05-06-2013
மணவாளக்குறிச்சி தேர்வு நிலை பேரூராட்சியில் நடைபெற்ற திட்டப்பணிகளின் விபரங்கள் வருமாறு:-
![]() |
மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவி ஜோஸ்பின் ரீட்டா, துணைத்தலைவர் குட்டிராஜன் மற்றும் உறுப்பினர்கள் |
மணவாளக்குறிச்சி பேரூராட்சியில் 2012-2013-ம் ஆண்டுக்கான பணிகள் பொதுநிதியில் இருந்து 9 மணிகள் ரூ.31.56 இலட்சத்தில் நடைபெற்றது. நபார்டு நிதியில் இருந்து ஒரு பணி ரூ.31 இலட்சத்தில் நடைபெற்றது.
மேலும் அடிப்படை கட்டமைப்பு நிதியில் ஒரு பணி ரூ.15.50 இலட்சத்திலும், சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நிதியிலிருந்து 3 பணிகள் ரூ.6 இலட்சத்திலும் நடைபெற்றது. மொத்தம் 14 பணிகள் கடந்த நிதியாண்டில் நடைபெற்றன.
0 Comments: