
Events
Manavai News
மணவாளக்குறிச்சி பாபுஜி கல்வியியல் கல்லூரியில் பொங்கல் விழா
மணவாளக்குறிச்சி
பாபுஜி கல்வியியல் கல்லூரியில் பொங்கல் விழா
13-01-2013
மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு கல்வியியல் கல்லூரியில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மாணவிகள் கல்லூரியில் பொங்கல் கோலமிட்டு அகலங்கரித்தனர். கரும்புகள் கட்டப்பட்டு, புதிய பானையில் பொங்கலிட்டனர். மாணவ, மாணவிகள் அனைவரும் புதிய ஆடை அணிவித்திருந்தனர். ஒருவருக்கு ஒருவர் பொங்கல் வாழ்த்து கூறினார்.
![]() |
கோலமிடும் மாணவிகள் |
![]() |
கரும்பு கட்டும் ஆசிரியர் |
![]() |
பொங்கல் சமைக்கும் மாணவிகள் |
பொங்கல் நிகழ்ச்சிகள் மற்றும் போட்டோ தகவல்கள்
டையசன்
வரலாற்றுத்துறை
பாபுஜி கல்வியியல் கல்லூரி
மணவாளக்குறிச்சி
0 Comments: