Announcements
மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த பெண் மரணம்
மணவாளக்குறிச்சி, பீச் ரோடு பள்ளிவாசல் அருகில் வசித்து வருபவர் யூசுப். இவருடைய தாயார் ஷைனபா பீவி. இவர் இன்று (02-02-2019) காலை 05:30 மணியளவில் மரணமடைந்தார்.
அன்னாரின் நல்லடக்கம் இன்று மாலை பள்ளிவாசலில் (அஸர் தொழுகை) தொழுகைக்கு பின்னர் மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல மையவாடியில் வைத்து நடைபெறுகிறது.
0 Comments: