
சுற்றுவட்டார செய்திகள்
அழகன்பாறை அரசு பள்ளிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் குடிநீர் தொட்டி வழங்கப்பட்டது
அழகன்பாறை அரசு பள்ளிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் குடிநீர் தொட்டி வழங்கப்பட்டது
04-02-2016
மணவாளக்குறிச்சி அருகே உள்ள அழகன்பாறை அரசு பள்ளிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் குடிநீர் தொட்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திங்கள்நகர் பேரூர் காங்கிரஸ் கட்சி நிர்வாகி சேவியர் சுந்தர்ராஜன், மணவாளக்குறிச்சி பேரூர் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஜெசிந்த் உட்பட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். மேலும் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் போட்டோ
பி.எஸ்.கே.
மணவாளக்குறிச்சி.
0 Comments: