
சுற்றுவட்டார செய்திகள்
பாலப்பள்ளம் பகுதியில் கிறிஸ்துமஸ் பிரமாண்ட குடில்: ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்
பாலப்பள்ளம் பகுதியில் கிறிஸ்துமஸ் பிரமாண்ட குடில்: ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்
27-12-2015
பாலப்பள்ளம் வின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஜீவன் சேரிட்டி சார்பில் 15-வது ஆண்டாக கிறிஸ்துமஸ் குடில் வைக்கப்பட்டுள்ளது. பாலப்பள்ளம் சந்திப்பில் இந்த குடில் ரூ.15 லட்சம் செலவில் 45 நாட்கள் மிகவும் நுட்பமாக அமைக்கப்பட்டுள்ள இந்த அரண்மனை குடில் 72 அடி உயரமும், 43 அடி நீளமும் கொண்டது.
குமரி மாவட்டம் மட்டுமில்லாது கேரளா மற்றும் பக்கத்து மாவட்டத்தினரும் இந்த பிரமாண்ட குடிலை கண்டு ரசித்தனர்.
0 Comments: