
சுற்றுவட்டார செய்திகள்
வெள்ளிமலை பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு முகாம்
வெள்ளிமலை பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு முகாம்
26-07-2015
வெள்ளிமலை பேரூராட்சியில் ஒருங்கிணைந்த துப்புரவு மற்றும் டெங்கு ஒழிப்பு முகாம் 24-ம் தேதி நடந்தது.
இந்நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள்தாஸ், சுகாதார ஆய்வாளர் மோகன்ராஜ் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments: