Headlines
Loading...
குவைத்தில் மரணமடைந்த மணவாளக்குறிச்சியை சேர்ந்த மைக்கேல் ஆன்றனி உடல் சொந்த ஊர் வந்தது

குவைத்தில் மரணமடைந்த மணவாளக்குறிச்சியை சேர்ந்த மைக்கேல் ஆன்றனி உடல் சொந்த ஊர் வந்தது

குவைத்தில் மரணமடைந்த மணவாளக்குறிச்சியை சேர்ந்த மைக்கேல் ஆன்றனி உடல் சொந்த ஊர் வந்தது
14-07-2015
மணவாளக்குறிச்சி ஆசாரிதெரு பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மகன் மைக்கேல் ஆன்றனி (பிரின்ஸ்) (வயது 42). இவர் குவைத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 10-ம் தேதி இரவு திடீரென நெஞ்சுவலி வந்ததால் குவைத்தின் வைத்து மரணம் அடைந்ததாக தெரிகிறது.
மைக்கேல் ஆன்றனி உடல் அடக்கம் செய்யப்படுகிறது
இறந்த அவரது உடல் சொந்த ஊர் கொண்டுவர ஒருவார காலம் ஆகும் எனக் கூறப்பட்ட நிலையில், குடும்பத்தார்களின் தீவிர முயற்சியால் இன்று (14-07-2015) காலையில் சொந்த ஊர் வந்தது. அவரது உடல் மணவாளக்குறிச்சி, படர்நிலம் புனித பத்தாம்பத்தி நாதர் ஆலயத்தில் வைத்து சிறப்பு செய்யப்பட்டு, காலை 9 மணி அளவில் அங்குள்ள மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மரணமடைந்த மைக்கேல் ஆன்றனி (பிரின்ஸ்)
தகவல்
டைசன், மணவாளக்குறிச்சி.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: