Headlines
Loading...
மணவாளக்குறிச்சி அருகே மூதாட்டி தற்கொலை

மணவாளக்குறிச்சி அருகே மூதாட்டி தற்கொலை

மணவாளக்குறிச்சி அருகே மூதாட்டி தற்கொலை
26-06-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள பிள்ளையார்கோவில் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணபிள்ளை. இவரது மனைவி ஸ்ரீகுமாரி அம்மா (வயது 65). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஸ்ரீகுமாரி அம்மாள் பல இடங்களில் சிகிட்சை பெற்றும் குணம் ஆகவில்லை என கூறப்படுகிறது.

இதனால் வாழ்க்கை வெறுப்படைந்த அவர் சம்பவத்தன்று உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஆதிலிங்க போஸ், சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: