
சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காட்டில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஜூலை போராட்ட வாகன பிரச்சார தொடக்க விழா
மண்டைக்காட்டில் பாரதீய ஜனதா கட்சி சார்பில்
ஜூலை போராட்ட வாகன பிரச்சார தொடக்க விழா
26-07-2013

மாவட்ட மகளிர் அணி தலைவி மகேஸ்வரி முருகேசன் தலைமை தாங்கினார். மாநில மகளிரணி பொது செயலாளர் உமாரதி ராஜன் முன்னிலை வகித்தார். தேசிய மகளிரணி செயலாளர் விக்டோரியா கவுரி கொடியசைத்து பிரச்சார பயணத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிரணி பொது செயலாளர் புஷ்பரதி, மாவட்ட பொறுப்பாளர்கள் மகேஸ்வரி லீலாபாய், கீதாமணி, மண்டைக்காடு பேரூராட்சி துணை தலைவர் ஜெகன் சந்திரகுமார், வார்டு உறுப்பினர்கள் ஜெயசேகரன், கமலா, மாவட்ட வர்த்தக அணி தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments: