
Events
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா 5–ம் நாள் காட்சிகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
திருவிழா 5–ம் நாள் காட்சிகள்
இரவு 7 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியும், இரவு 11 மணவாளக்குறிச்சி பிள்ளையார்கோவில் கவிஞர் சாய்பாபுவின் மாபெரும் பக்தி இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
![]() |
சமய மாநாடு நடைபெற்ற காட்சி |
![]() |
வாள் வைத்து சாகசம் செய்யும் சிறுவன் |
![]() |
பகதர்களுக்கு தாகம் தீர்க்க மருத்துவ நிலவேம்பு நீர் |
மணவாளக்குறிச்சியில் இருந்து மண்டைக்காட்டிற்கு
யானை மீது களப ஊர்வலம் சென்ற வீடியோ காட்சி
பொழுதுபோக்கு விளையாட்டுகள் பற்றிய வீடியோ காட்சி
0 Comments: