Manavai News
மணவாளக்குறிச்சியில் சுரபி கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளையின் புதிய அலுவலகம் திறப்பு
மணவாளக்குறிச்சியில் சுரபி கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளையின் புதிய அலுவலகம் திறப்பு
25-12-2015
மணவாளக்குறிச்சி பிள்ளையார்கோவில் பகுதியில் சுரபி கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளையின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா நேற்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது.
அலுவலகத்தை அறக்கட்டளை நிர்வாகத் தலைவர் சுரபி செல்வராஜ் திறந்து வைத்தார். செயலாளர் குமார் மற்றும் பொருளாளர் லிசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக உறுப்பினர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments: